Yesu Ennum Iniya Naamam Lyrics
Artist
Album
Yesu Ennum Iniya Naamam Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Yesu Ennum Iniya Naamam Christian Song in Tamil
இயேசு என்னும் இனிய நாமம்
இந்தக் காசினியோர் அறிய நாமும்
சுவிசேஷத்தைப் பாரினிலே காட்டுவோம்
விசுவாசமதை நாட்டில் நிலை நாட்டுவோம்
1. பாவத்தைப் போக்க சாபதா்தை நீக்க
பக்தராய் வந்தார், பரிசுத்தராய் வந்தார்
2. நிந்தை சுமந்து கந்தை அணிந்து
விந்தையாகவே அவர் சொந்தமாய் வந்தார்
3. ஆதிபன் மேன்மை அத்தனையும் வெறுத்து
ஆயர் அறிய அவர் ஆகுடில் வந்தார்
4. மாட்சி கெடாத மாது மரியின்
பாலனாய் வந்தார் அனு கூலனாய் வந்தார்
5. வேதாளப் பேயைப் பாதாளம் வரையில்
ஒழிக்க வந்தார் அதை அழிக்க வந்தார்
6. பரிசுத்தவான்கள் பருகிக் கழிக்க
இகத்தில் வந்தார் அவர் அகத்தில் வந்தார்
7. வாதை நோய் துன்பம் யாவையும் நீக்க
கர்த்தராய் வந்தார் தம்மைத் தத்தமாய்த் தந்தார்
Comments are off this post