Yesu Rajavukke Je Je Je Lyrics
Yesu Rajavukke Je Je Je Engal Yesu Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Yesu Rajavukke Je Je Je Christian Song in Tamil
இயேசு ராஜாவுக்கு ஜே ஜே – எங்கள்
இயேசு ராஜாவுக்கு ஜே ஜே
1. இகமதில் வாழ்பவர் அல்லேலுயா
அகமதில் வாழ்பவர் அல்லேலுயா
சுகமது தருபவர் அல்லேலுயா
பரலோகம் சேர்ப்பார் அல்லேலுயா
2. சத்தியபரன் அவர் அல்லேலுயா
சந்தோஷம் தருவார் அல்லேலுயா
மன்னாதி மன்னன் அல்லேலுயா
மகிமையில் சேர்த்திடுவார அல்லேலுயா
3. சாத்தனை வீழ்த்தியவர் அல்லேலுயா
சாவினை ஜெயித்தார் அல்லேலுயா
சீக்கரம் வந்திடுவார் அல்லேலுயா
சீயோனில் சேர்த்திடுவார் அல்லேலுயா
4. கண்ணீரைத் துடைத்திடுவார் அல்லேலுயா
கவலைகள் போக்கிடுவார் அல்லேலுயா
கலக்கங்கள் மாற்றிடுவார் அல்லேலுயா
கானானில் சேர்த்திடுவார் அல்லேலுயா
5. பாவத்தைப் போக்கிடுவார் அல்லேலுயா
பரிசுத்தமாக்கிடுவார் அல்லேலுயா
இரத்தத்தால் கழுவிடுவார் அல்லேலுயா
இரட்சிப்பை அளித்திடுவார் அல்லேலுயா
Comments are off this post