En Sirumaiyai Kannokki Paarthavarea

Artist
Album

En Sirumaiyai Kannokki Paarthavarea Song Lyrics in English

En Sirumaiyai Kannokki Paarthavarea
En Ezhimaiyil Kai Thooka Vanthavarea -2

Thurathappata Ennai Neer Meendum Serthu Kondeer
Othukkapata Ennai Periya Jaathiyaai Maatineer

Beer Lahaai Royi
Ennai Kaankintra Devan Neer
Beer Lahaai Royi
Engal Jeeva Neerootu Neer – 2

1. Vananthiram Enthan Vazhvaanatea
Paathaigal Engum Irulaanathea -2
Enthan Azhukural Ketu
Neerootai Vanthavarea -2 – Beer Lahaai Royi

2. Pura Jaathi Ennai Thedi Vantheer
Suthantharavaliyaai Maatri Viteer -2
Vaakuthatham Seitheer
Neer Sonnathai Niraivetineer -2 – Beer Lahaai Royi

En Sirumaiyai Kannokki Paarthavarea Song Lyrics in Tamil

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவரே
என் எளிமையில் கைதூக்க வந்தவரே -2

துரத்தப்பட்ட என்னை நீர் மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர் லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர் லகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 2

1. வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே -2
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே -2 – பீர் லகாய் ரோயீ

2. புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் -2
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர் – 2 – பீர் லகாய் ரோயீ

Keyboard Chords for En Sirumaiyai Kannokki

Other Songs from Levi 3 Album

Comments are off this post