Magizhchiyin Devanai Christian Song Lyrics

Magizhchiyin Devanai Santhosathin Devanae Endrum Magizhndhey Paaduvom Tamil Christian Song Lyrics From The Album Thudhiyin Thendarae Sung By. Melvin Manesh.

Magizhchiyin Devanai Christian Song Lyrics in Tamil

மகிழ்ச்சியின் தேவனை
சந்தோஷத்தின் தேவனை
என்றும் மகிழ்ந்தே பாடுவோம்
என்றும் மகிழ்ந்தே பாடுவோம் (2)

1. எண்ணில்லா நன்மைகள்
அளவில்லா கிருபைகள் (2)
செய்த தேவனை நன்றி சொல்லியே
துதித்தே பாடிடுவோம் (2)

நேற்றும் இன்றும் என்றும் மாறா
எங்கள் இயேசுவை
புதுப் பாடல்களை பாடி
உம்மை ஆராதிக்கின்றோம் (2)

2. பாடுகள் நெருக்கங்கள்
கலங்கிடும் நேரங்கள் (2)
பாடிப் போற்றியே கவலை மறந்துமே
மகிமை செலுத்துவோம் (2)

3. கிறிஸ்துவின் (வாலிபர்) சேனையை
எழும்பிடச் செய்திடும் (2)
சேனை அதிபனை வீர முழக்கமாய்
உயர்த்தி மகிழுவோம் (2)

Magizhchiyin Devanai Christian Song Lyrics in English

Magilchiyin Devanai
Santhosathin Devanai
Endrum Magizhndhey Paaduvom
Endrum Magizhndhey Paaduvom (2)

1. Ennilla Nanmaigal
Alavilla Kirubaigal (2)
Seidha Devanai Nandri Solliyae
Thuthithe Paadiduvom (2)

Naetrum Indrum Endrum Maara
Engal Yesuvai
Pudhu Paadalgalai Paadi
Ummai Aaradhikindrom (2)

2. Paadugal Nerukkangal
Kalangidum Nerangal (2)
Paadi Potriyae Kavalai Marandhume
Magimai Seludhuvom (2)

3. Kiristhuvin (Vaalibar) Senaiyai
Ezhumbida Seithidum (2)
Senai Adhibanai Veera Muzhakkamaai
Uyarthi Magizhuvom (2)

Other Songs from Thudhiyin Thendarae Album

Comments are off this post