Neerae Endhan Kanmalai – Reenukumar Song Lyrics
Neerae Endhan Kanmalai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Reenukumar ft. Timothy Sharan.
Neerae Endhan Kanmalai Song Lyrics in Tamil
பல்லவி
நீரே எந்தன் கன்மலை,
நான் உம்மை நம்புவேன்.
நீரே எந்தன் மறைவிடம்,
என்றும் உம்மில் தங்குவேன்.
நீரே எந்தன் கன்மலை,
நான் உம்மை நம்புவேன்.
நீரே எந்தன் மறைவிடம்,
என்றும் உம்மில் தங்குவேன்.
சரணம் 1
துன்பமான நேரமோ,
இன்பமான காலமோ,
தோல்வியின் மத்தியில்,
புகழ்ச்சியின் உச்சத்தில்.
துன்பமான நேரமோ,
இன்பமான காலமோ,
தோல்வியின் மத்தியில்,
புகழ்ச்சியின் உச்சத்தில்.
கோரஸ்
எல்லா சூழ்நிலையிலும் மாறாத தேவனே,
உம்மையே நம்புவேன்,
உம்மை விசுவாசிப்பேன்.
அசைக்கப்படுவதில்லை.
பல்லவி
நீரே எந்தன் கன்மலை,
நான் உம்மை நம்புவேன்.
நீரே எந்தன் மறைவிடம்,
என்றும் உம்மில் தங்குவேன்.
நீரே எந்தன் கன்மலை,
நான் உம்மை நம்புவேன்.
நீரே எந்தன் மறைவிடம்,
என்றும் உம்மில் தங்குவேன்.
என்றும் உம்மில் தங்குவேன்.
சரணம் 2
மனுஷரை நம்பிடேன்,
பிரபுக்களையும் நம்பிடேன்.
பணம், பதவி நம்பிடேன்,
என் பெலனையும் நான் நம்பிடேன்.
மனுஷரை நம்பிடேன்,
பிரபுக்களையும் நம்பிடேன்.
பணம், பதவி நம்பிடேன்,
என் பெலனையும் நான் நம்பிடேன்.
கோரஸ்
நான் உம்மை மறந்தாலும்,
என்னை மறவா தேவனே.
உம்மையே நம்புவேன்,
உம்மை விசுவாசிப்பேன்.
அசைக்கப்படுவதில்லை.
Neerae Endhan Kanmalai Song Lyrics in English
Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen
Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen
Thunbamaana neramo
Inbamaana kaalamo
Thozhviyin mathiyil
Pugazhchiyin uchathil
Thunbamaana neramo
Inbamaana kaalamo
Thozhviyin mathiyil
Pugazhchiyin uchathil
Ellaa soozhnilaiyilum
maaraadha devanae
Ummaiyae nambuvaen
Ummai visuvaasippaen
Asaikkapaduvadhillai
Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen
Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen
Endrum ummil thanguvaen
Manusharai nambidaen
Prabhukalaiyum nambidaen
Panam pathavi nambidaen
En belanaiyum naan nambidaen
Manusharai nambidaen
Prabhukalaiyum nambidaen
Panam pathavi nambidaen
En belanaiyum naan nambidaen
Naan ummai marandhaalum
Ennai maravaa Devane
Ummaiye nambuven
Ummai visuvaasippen
Asaikkappaduvadhilla
