Adhi Seekiramai Christian Song Lyrics

Adhi Seekiramai Vandhidum Yesuvae Aadhumaavai Thammodu Serthidavae Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 1 Sung By. Melvin Manesh.

Adhi Seekiramai Christian Song Lyrics in Tamil

அதிசீக்கிரமாய் வந்திடும் இயேசுவே
ஆத்துமாவை தம்மோடு சேர்த்திடவே (2)
ஆகாயமீதினில் அன்பரை சந்திக்க
ஆயத்தமாகி பறந்திடுவோம் (2)
ஆயத்தம் இயேசு வருகின்றாரே (2)
ஆயத்தம் இயேசுவோடு செல்லவே (2)

1. யுத்ததின் செய்திகள் ஆதாரமே
தீவிரவாதங்கள் ஏராளமே (2)
எக்காளம் முழங்கிட ஆயத்தமே
இயேசுவின் வருகை சமீபமே (2)

2. பஞ்சங்கள் தேசத்தில் பரவிடுதே
வியாதிகள் உலகத்தில் தினம் புதிதே (2)
கொள்ளை நோய்களால் மரணங்களே
இயேசுவின் வருகையின் அடையாளமே (2)

3. பாவத்தை விட்டு மனம் திரும்பு
பாவத்தின் செயல்களை விட்டு விலகு (2)
இயேசுவை பின்பற்ற முடிவு ஏட
இயேசுவின் வருகையில் காணப்படு (2)

Adhi Seekiramai Christian Song Lyrics in English

Adhi Seekiramai Vandhidum Yesuvae
Aadhumaavai Thammodu Serthidavae (2)
Aagaayameethinil Anbarai Santhikka
Aayathamaagi Paranthiduvom (2)
Aayadham Yesu Varugindraarae (2)
Aayadham Yesuvodu Sellavae (2)

1. Yuthathin Seithigal Aadhaaramae
Theeviravaathangal Yeraalamae (2)
Ekkalam Muzhangida Aayadhamae
Yesuvin Varugai Sameebamae (2)

2. Panjangal Desathil Paraviduthae
Viyaathigal Ulakathil Dhinam Puthithae (2)
Kollai Noigalaal Maranangalae
Yesuvin Varugayin Adaiyaalamae (2)

3. Paavathai Vittu Manam Thirumbu
Paavathin Seyalgalai Vittu Vilagu (2)
Yesuvai Pinpattra Mudivu Edu
Yesuvin Varugayil Kaanappadu (2)

Keyboard Chords for Adhi Seekiramai

Other Songs from Thendrale Vol 1 Album

Comments are off this post