Adhisaya Pirabhuvae Christian Song Lyrics

Adhisaya Pirabhuvae Aachariya Yesuvae Allaeluya Allaeluya Aarudhal Alithidum Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 1 Sung By. Melvin Manesh.

Adhisaya Pirabhuvae Christian Song Lyrics in Tamil

அதிசய பிரபுவே ஆச்சரிய இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா
ஆறுதல் அளித்திடும் அன்பின் இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா …
அழகினில் சிறந்த நிகரற்ற இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா
ஆளுகை செய்திடும் இராஜன் இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) தெய்வமே (2) இயேசுவே (2)

1. இரட்சிப்பை அருளும் இரட்சண்ய கோட்டையே அல்லேலூயா அல்லேலூயா
கருணை நிறைந்த காருண்ய கோட்டையே அல்லேலூயா அல்லேலூயா
துதிகளை விரும்பும் துதியின் கோட்டையே அல்லேலூயா அல்லேலூயா …
காத்து நடத்ததும் அரணான கோட்டையே அல்லேலூயா அல்லேலூயா…!
தெய்வனே தெய்வனே அல்லேலூயா தெய்வனே தெய்வனே அல்லேலூயா

2. பாவத்தை வெறுக்கும் பரிசுத்த இயேசுவே….
பாவியை நேசிக்கும் பரலோக இயேசுவே….
பாரங்கள் நீக்கிடும் சுமைதாங்கி இயேசுவே
பணிந்து போற்றிட பாத்திரர் இயேசுவே

3. உலகினில் சிறந்த மருத்துவர் இயேசுவே…
நோய்களை தீர்த்திடும் பரிகாரி இயேசுவே
கடன்களைமாற்றிடும் கோடீஸ்வரர் இயேசுவே …
கஷ்டங்கள் வந்தாலும் கைவிடா இயேசுவே…

4. சிலுவையில் ஜீவனை தந்தவர் இயேசுவே
இரத்தத்தை சிந்திய இரட்சகர் இயேசுவே
உயிரோடு எழுந்த உன்னதர் இயேசுவே ..
உதடுகள் துதிக்கும் உத்தமர் இயேசுவே

5. நித்தமும் காத்திடும் நித்திய இயேசுவே
தியாகமே செய்திடும் நீதியின் இயேசுவே
நாடெல்லாம் புகழ்ந்திடும் நறுமண இயேசுவே
நம்பிக்கை தந்திடும் நங்கூர இயேசுவே ….

6. யுத்தத்தில் முன்செல்லும் இராணுவ இயேசுவே…
எதிரிகள் நடுங்கிடும் பராக்கிரம இயேசுவே
சேனையை நடத்திடும் தளபதி இயேசுவே
வெற்றியை கொடுத்திடும் ஜெயகொடி இயேசுவே…

Adhisaya Pirabhuvae Christian Song Lyrics in English

Adhisaya Pirabhuvae Aachariya Yesuvae Allaeluya Allaeluya…….
Aarudhal Alithidum Anbin Yesuvae Allaeluya Allaeluya…….
Azhaginil Sirandha Nigaratra Yesuvae Allaeluya Allaeluya……
Aalugai Seithidum Rajan Yesuvae Allaeluya Allaeluya.
Allaeluya Allaeluya Allaeluya Allaeluya (2) Deivamae (2) Yesuvae (2)

1. Ratchippai Arulum Ratchanya Kotaiyae Allaeluya Allaeluya
Karunai Niraindha Kaarunya Kootaiyae Allaeluya Allaeluya
Thuthigalai Virumbum Thuthiyin Kotaiyae Allaeluya Allaeluya
Kaadhu Nadathum Aranaana Kotaiyae Allaeluya Allaeluya
Deivanae Deivanae Deivanae Deivanae Allaeluya Allaeluya

2. Paavadhai Verukkum Parisudha Yesuvae
Paaviyai Nesikkum Paraloga Yesuvae
Baarangal Neckidum Sumaithaangi Yesuvae
Panindhu Potrida Paathirar Yesuvae

3. Ulaginil Sirandha Marudhuvar Yesuvae
Noigalai Theerthidum Parihaari Yesuvae
Kadangalai Maatridum Kodeeshvarer Yesuvae
Kashtangal Vandhaalum Kaivida Yesuvae

4. Siluvaiyil Jeevanai Thandhavar Yesuvae
Rathathai Sinthiya Ratchagar Yesuvae
Uyirodu Ezhundha Unnadhar Yesuvae
Uthadugal Thuthikkum Udhammar Yesuvae

5. Nithamum Kaathidum Nithiya Yesuvae
Thiyaagamae Seithidum Neethiyin Yesuvae
Naadellam Pugazhndhidum Narumana Yesuvae
Nambikkai Thandhidum Nangura Yesuvae

6. Yuthathil Mun Sellum Raanuva Yesuvae
Ethirigal Nadungidum Parakirama Yesuvae
Senaiyai Nadathidum Thalapathi Yesuvae
Vetriyai Koduthidum Jeyakodi Yesuvae

Keyboard Chords for Adhisaya Pirabhuvae

Other Songs from Thendrale Vol 1 Album

Comments are off this post