Azhagil Sirandhavarae Christian Song Lyrics

Azhagil Sirandhavarae Azhiyaadha Pokkishamae En Nesamae En Paasamae Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 1 Sung By. Melvin Manesh.

Azhagil Sirandhavarae Christian Song Lyrics in Tamil

அழகில் சிறந்தவரே அழியாத பொக்கிஷமே
அழகில் சிறந்தவரே அழியாத பொக்கிஷமே
என்! நேசமே என் பாசமே ஆராதனை உமக்கே
என்! நேசமே என் பாசமே ஆராதனை உமக்கே
அழகில் சிறந்தவரே அழியாத பொக்கிஷமே

1. கன்னத்தில் குழி விழ சிரிப்பவரே உந்தன்
மலர்ந்த முகத்தை காணுகின்றேன் (2)
ஒப்பில்லா தெய்வமே நிகரில்லா இயேசுவே
வல்லமை மகிமையுமே
உமக்கு செலுத்திடுவேன்

2. உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும்
பொறுமையும் நிறைந்த நீதிமானே
அன்பிற்கு ஆழமோ உயரமோ இல்லையே
நேசத்தின் உச்சிதமே
உமக்கு தந்திடுவேன்

3. சுகந்த தூபமே பரிமள தைலமே
வாசைன வீசிடும் நற்கந்தமே
காட்டு மரங்களில் கிச்சிலி மரமே
ஸ்தோத்திர பலிகளாலே
சிங்காசனம் அமைப்பேன்

Azhagil Sirandhavarae Christian Song Lyrics in English

Azhagil Sirandhavarae Azhiyaadha Pokkishamae
Azhagil Sirandhavarae Azhiyaadha Pokkishamae
En Nesamae En Paasamae Aaradhanai Umakkae
En Nesamae En Paasamae Aaradhanai Umakkae
Azhagil Sirandhavarae Azhiyaadha Pokkishamae

1. Kannathil Kuzhi Vizha Sirippavarae Undhan
Malarndha Mugathai Kaanugindraen (2)
Oppilla Deivamae Nigarilla Yesuvae – 2
Vallamai Magimaiyumae
Umakku Seluthiduvaen – 2

2. Urukkamum Irakkamum Neediya Saandhamum
Porumaium Niraindha Neethimanae
Anbirkku Aazhamo Uyaramo Illayae
Nesaththin Utchithamae
Umakku Thanthiduvaen

3. Sugandha Dhoobamae Parimala Thailamae
Vaasanai Veesidum Narkandhamae
Kaattu Marangalil Kitchili Maramae
Sthothira Baligalalae
Singaasanam Amaippen

Keyboard Chords for Azhagil Sirandhavarae

Other Songs from Thendrale Vol 1 Album

Comments are off this post