En Aadhumavae Kartharai Christian Song Lyrics

En Aadhumavae Kartharai Sthothari En Muzhu Ullame Avar Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 1 Sung By. Melvin Manesh.

En Aadhumavae Kartharai Christian Song Lyrics in Tamil

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை
ஸ்தோத்தரி ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தரை எஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களையும்
மறவாதே மறவாதே

1. அவர் என் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்தார்
என் நோய்களையெல்லாம் குணமாக்கினார்
என் பிராணனை அழிவிற்கு விலக்கி மீட்டார்
கிருபையால் இரக்கத்தால் முடிசூட்டினார்
ஸ்தோத்தரி ஸ்தோத்தரி (2)

2. அவர் நன்மையினால் திருப்தியாக்கி
என்னை வாலவயதாய் மாற்றுகிறார்
எப்பொழுதும் அவர் கடிந்து கொள்ளார்
என்றைக்கும் கோபம் கொண்டிரார்
மறவாதே மறவாதே (2)

3. அவர் நம் பாவங்களுக்கு
தக்கதை செய்யாமலும்
நம் அக்கிரமங்களுக்கு சரிகட்டாமலும்
மேற்கிற்கும் கிழக்கிற்கும் தூரமாக
நம் பாவங்களைஅவர் விலக்கினாரே
ஸ்தோத்தரி ஸ்தோத்தரி (2)

En Aadhumavae Kartharai Christian Song Lyrics in English

En Aadhumavae Kartharai Sthothari
En Muzhu Ullame Avar Parisutha Naamadhai
Sthothari Sthothari (2)
En Aadhumavae Kartharai Sthothari
Avar Seidha Sagala Ubahaarangalaiyum Seidha s
Maravadhae Maravadhae (2)

1. Avar En Akkiramangalaiellam Mannidhaar
En Noikalaiellam Gunamaaginaar-2
En Prananai Azhivirku Vilakki Meettaar
Kirubaiyaal Irakkathaal Mudisoottinaar (2)
Sthothari Sthothari (2)

2. Avar Nanmayinaalae Thirupthiyaakki
Ennai Vaalavayadhaai Maatrugiraar
Eppozhudhum Avar Kadindhu Kollaar
Endraikum Kobam Kondiraar
Maravaadhae Maravaadhae (2)

3. Avar Nam Paavangalukku
Thakkadhai Seiyaamalum
Nam Akkiramangalukku Sarikattamalum
Merkukum Kizhakukkum Dhooramaga
Nam Paavangalai Avar Vilakkinaarae
Sthothari Sthothari (2)

Keyboard Chords for En Aadhumavae Kartharai

Other Songs from Thendrale Vol 1 Album

Comments are off this post