Anita Kingsly – Ullangal Inaiyum Neram Song Lyrics

Ullangal Inaiyum Neram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Wedding Song Sung By.Anita Kingsly

Ullangal Inaiyum Neram Christian Song Lyrics in Tamil

உள்ளங்கள் இணையும் நேரம்
தேவலோகம் மகிழும் நேரம்
உற்ற உறவுகளும் மற்றும் நண்பர்களும்
வாழ்த்து கூறும் நேரம்

வாழ்க (2) நீடூழி வாழ்க
வாழ்க (2) வளமாக வாழ்க

1.ஏற்ற துணையை உண்டாக்கினீர்
எல்லாம் நன்மையாய் முடித்துத்தந்தீர்
உற்பவகாலத்தில் செல்வம் தந்து
பலத்த ஜாதியாக்கும்

2.மனைவியை கண்டடையும்போது
கர்த்தரின் தயை பெற்றிடுவாய்
துக்கம் துயரம் தனிமை நீங்கி
வாழ்வெல்லாம் வல்லம் பெறுவீர்

3.மணமகனும் மணமகளும்
இல்லறம் துவங்கும் இனிய நேரம்
ஆயிரம் ஆசீர் பெற்று வாழ்ந்து
மகிழ்ந்து ஜொலித்திடட்டும்

Ullangal Inaiyum Neram Christian Song Lyrics in English

Ullangal Inaiyum Neram
Dhevalogam Magizhum Neram
Uttra Uravugalum Matrum Nanbargalum
Vaazhthu Kurum Neram

Vaazhga ( 2 ) Needuzhi Vaazhga
Vaazhga (2) Valamaaga Vaazhga

1.Yetra Thunayai Undaakineer
Ellam Nanmayaai Mudithuthandheer
Urpavakaalathil Selvam Thandhu
Balatha Jaadhiaakum

2.Manaiviyai Kandadaiyumbodhu
Kartharin Thayaiyum Petriduvaai
Dhukkam Thuyaram Thanimai Neengi
Vaazhvellam Vallam Peruveer

3.Manamaganum Manamagalum
Illaram Thuvangum Iniya Neram
Aayiram Aasir Petru Vaazhndhu
Magzhindhu Jolithidattum

Other Songs from Tamil Christian Wedding Song Album

Comments are off this post