Austin Solomon Raj – Paripooranam Song Lyrics

Paripooranam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By.Austin Solomon Raj

Paripooranam Christian Song Lyrics in Tamil

எனக்காய் ஜீவன் தந்தவரே
என்னையும் பரிபூரணமாக்கிடவே
எனக்காய் ஜீவன் தந்தவரே
என்னையும் பரிசுத்தமாய் மாற்றிடவே
சிலுவையில் எனக்காக மரித்தீரே -2
விலையேறப்பேற்ற உம் ரத்தம் சிந்தி-2
எனக்காக ஜீவன் தந்தவரே

முள்முடி ஏற்றீர் உம் சிரசின் மீது
ஆணிகள் ஏற்றீர் உம் கரம் கால்களில்-2
தாகமாய் இருக்கிறேன் என்றீரே
பாவமானீர் எனக்காய் சிலுவையிலே -2
எனக்காக ஜீவன் தந்தவரே

திரைச்சீலை இரண்டாய் கிழிந்ததுவே
மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் என்னை அழைத்தீரே -2
தகுதியே இல்லாத என்னை அழைத்தீரே
திரு ரத்தம் கொண்டு என்னை சுத்திகரித்தீரே -2
எனக்காக ஜீவன் தந்தவரே

நித்திய வாசி சத்திய தேவன் எனக்குள்ளே
வந்ததினால் புது ஜீவன் பெற்றுக்கொண்டேன் -2
அடிமையின் வாழ்வின் நின்று விடுதலையாக்கி
ராஜரிக கிரீடம் சூட்டி விட்டீர் -2
எனக்காக ஜீவன் தந்தவரே

Paripooranam Christian Song Lyrics in English

Enakkai jeevan thanthavare
Ennaiyum pari pooranamakkidave
Enakkai jeevan thanthavare
Ennaiyum parisuthamai matridave
Siluvaiyil enakkaga maritheere
Vilaiyera petra um ratham sinthi-2
Enakkaga jeevan thanthavare

Mulmudi etreer um sirasin meethu
Aanigal etreer um karam kalgalil-2
Thagamaai irukkiren endreere
Pavamaneer enakkai siluvaiyile-2
Enakkaga jeevan thanthavare

Thiraiseelai irandaai kizhinthathuve
Maga parisutha sthalathukkul ennai azhaitheere-2
Thaguthiye illatha ennai azhaitheere
Thiru ratham kondu ennai suthikaritheere-2
Enakkaga Jeevan thanthavare

Nithiya vasi sathiya thevan enakkulle
Vanthathinal puthu jeevan petru konden-2
Adimaiyin vazhvin nindru viduthalaiyakki
Rajareega kireedam sootti vitteer-2
Enakkaga jeevan thanthavare

Other Songs from Good Friday Song Album

Comments are off this post