Belathale Ennai – Aswin Raja Song Lyrics
Belathale Ennai Idaikatumae Kirubaiyinimitham Thangineerae Tamil Christian Song Lyrics From the Album Naan Paaduvaen Sung By. Aswin Raja JD.
Belathale Ennai Christian Song Lyrics in Tamil
பெலத்தாலே என்னை இடைக்கட்டுமே
கிருபையினிமித்தம் தாங்கினீரே – 2
உம்மில் என்றும் நிலைத்திருக்க
உன்னத பெலத்தால் நிரப்பிடுமே – 2
Chorus
பிதாவே உம்மை நான்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே உம்மை நான்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
ஆவியானவர் உம் வல்லமையை
வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்
நிரப்புமே என்னை நிரப்புமே
நிரப்புமே என்னை நிரப்புமே
நிரப்புமே என்னை நிரப்புமே
நிரப்புமே என்னை நிரப்புமே
Verse 1
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே – 2
சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க
இயேசுவின் நாமத்தினால் ஜெயம் பெறுவேன் – 2-
Verse 2
ஜெபத்தின் ஆவியை ஊற்றிடுமே
துதியின் அபிஷேகம் அனல் மூட்டுமே – 2
ஆவியில் அனலாய் நிலைத்திருக்க
உற்சாக மகிழ்ச்சியால் நிரப்பிடுமே – 2
Belathale Ennai Christian Song Lyrics in English
Belathalae Ennai Idaikatumae
Kirubaiyinimitham Thangineerae – 2
Ummil Endrum Nilaithiruka
Unnadha Belathal Nirapidumae – 2
Chorus
Pidhavae Ummai Naan
Nesikiraen Nesikiraen
Yesuvae Ummai Naan
Nesikiraen Nesikiraen
Aaviyanavar Um Vallamaiyai
Vanjikiraen Vanjikiraen
Nirapumae Ennai Nirapumae
Nirapumae Ennai Nirapumae
Nirapumae Ennai Nirapumae
Nirapumae Ennai Nirapumae
Verse 1
Maranamae Un Koor Engae
Padhaalamae Un Jeyam Engae – 2
Sathanin Soozhchigalai Muriyadikka
Yesuvin Naamathinal Jeyam Peruvaen – 2
Verse 2
Jebathin Aaviyai Oottridumae
Thudhiyin Abishaegam Anal Moottumae – 2
Aaviyil Analai Nilaithiruka
Urchaga Magizhchiyal Nirapidumae – 2
Comments are off this post