Ennakai Baliyaanar Christian Song Lyrics
Ennakai Baliyaanar Siluvaiyil Thongiya Yesuvae Enakaai Neer Baliyaaneerae Tamil Good Friday Song Lyrics Sung By. Augustin Rajasekar.
Ennakai Baliyaanar Christian Song Lyrics in Tamil
சிலுவையில் தொங்கிய இயேசுவே
எனக்காய் நீர் பலியானீரே
சிலுவையில் தொங்கிய நேசரே
எனக்காய் நீர் பலியானீரே
உன் அன்பை நினைத்து ஆராதிப்பேன்
உம் பாடுகள் நினைத்து
உம் அருகில் வந்தேன் (2)
1. இரட்சிப்பின் வஸ்திரம் எனக்களிக்க
நிர்வாண கோலமாய் தொங்கினீரே (2)
2. தெய்வீக சாயலை நான் பெறவும்
பாவியின் ரூபமாய் தொங்கினீரே (2)
3. ஜீவத்தண்ணீரை நான் பருக
தாகம் தாகமாய் தொங்கினீரே (2)
4. நீதியின் கிரீடத்தை நான் அணிய
முள்முடி தரித்து தொங்கினீரே (2)
Ennakai Baliyaanar Christian Song Lyrics in English
Siluvaiyil Thongiya Yesuvae
Enakaai Neer Baliyaaneerae
Siluvaiyil Thongiya Nesarae
Enakaai Neer Baliyaaneerae
Um Anbai Ninaithu Aaraathipaen
Um Paadugal Ninaithu
Um Arugil Vanthaen (2)
1. Iratchippin Vasthiram Ennaku Alika
Nirvaana Koolamai Thoongineerae (2)
2. Deiveeka Saayalai Naan Peravum
Paaviyin Rubamaai Thoongineerae (2)
3. Jeeva Thaneerai Nan Paruka
Thaakam Thaakamaai Thoongineerae (2)
4. Neethiyin Kireedathai Naan Aneeya
Mulmudi Thareethu Thoongineerae (2)
Comments are off this post