Erindhu Pirakasikkum Christian Song Lyrics
Erindhu Pirakasikkum Sudar Dheepangal Naangalae Tamil Christian Song Lyrics From The Album Thudhiyin Thendarae Sung By. Melvin Manesh.
Erindhu Pirakasikkum Christian Song Lyrics in Tamil
எரிந்து பிரகாசிக்கும் சுடர்
தீபங்கள் நாங்களே (2)
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே உம்மில் ஒளி தருவோம் (2)
1. பாவ வாழ்வை நிறுத்துவோம்
புதிய வாழ்வுக்கு திரும்புவோம் – அல்லேலூயா
பழைமை எல்லாம் ஒழியட்டும்
எல்லாம் புதிதாய் மாறட்டும் (2)
2. உலகின் உப்பாய் மாறுவோம்
உலகின் வெளிச்சமாய் விளங்குவோம் – அல்லேலுயா
லாபம் அனைத்தையும் ஒதுக்குவோம்
நஷ்டம் என்றே கருதுவோம் (2)
3. தேவன் தந்த ஊழியம்
செய்வதே நம் பாக்கியம் – அல்லேலுயா
அழியும் ஜனங்களை மீட்டிடும்
ஆத்தும பாரம் தந்திடும் (2)
4. இனியும் காலம் செல்லாதே
மன்னவன் வருகையும் நெருங்குது – அல்லேலுயா
தீவிரம் உழைப்போம் சேவையில்
தேவ ராஜ்ஜிய திட்டத்தில் (2)
Erindhu Pirakasikkum Christian Song Lyrics in English
Erindhu Prakasikkum
Sudar Dheepangal Naangalae (2)
Jeevanulla Naatkalellam
Yesuvae Ummil Oli Tharuvom
1. Paava Vaazhvai Niruthuvom
Pudhiya Vaazhvukku Thirumbuvom – Alleluyah
Pazhaimai Ellam Ozhiyattum
Ellam Pudhidhaai Maarattum (2)
2. Ulagin Uppaai Maaruvom
Ulagin Velichchamaai Vilanguvom – Alleluyah
Laabham Anaithaiyum Odhukkuvom
Nashtam Endrae Karudhuvom (2)
3. Devan Thandha Oozhiyam
Seivadhae Nam Baakkiyam – Alleluyah
Azhiyum Janangalai Meettidum
Aathuma Baaram Thandhidum (2)
4. Iniyum Kaalam Selladhae
Mannavan Varukaiyum Nerungudhae – Alleluyah
Theeviram Uzhaippom Sevaiyil
Deva Rajiya Thittathil (2)
Comments are off this post