Jeevanai Paarkilum – Aswin Raja Song Lyrics
Jeevanai Paarkilum Um Kirubai Nalladhae Jeevanai Parkilum Tamil Christian Song Lyrics From the Album Naan Paaduvaen Sung By. Aswin Raja JD.
Jeevanai Paarkilum Christian Song Lyrics in Tamil
ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை நல்லதே
ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை பெரியதே – 2
Chorus
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே – 2
Verse 1
கஷ்டத்தின் நேரத்தில் துணையாய் வந்து
குறைவின்றி நடத்தினீரே – 2
கிருபையினால் உயர்த்தினீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – 2
Verse 2
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்தீரே – 2
தாவீதை போல் ஜெயமெடுக்க
பிரசன்னத்தால் நிரப்பிடுமே – 2
Verse 3
வாழ்நாட்களெல்லாம் உமக்காக ஓடிட
பெலத்தால் இடைக்கட்டுமே – 2
பவுலை போல் நிலைத்திருக்க
கிருபையால் பெலப்படுத்தும் – 2
Jeevanai Paarkilum Christian Song Lyrics in English
Jeevanai Parkilum
Um Kirubai Nalladhae
Jeevanai Parkilum
Um Kirubai Periyadhae – 2
Chorus
Nandri Yesuvae Nandri Yesuvae – 2
Verse 1
Kashtathin Naerathil Thunaiyai Vandhu
Kuraivindri Nadathineerae – 2
Kirubaiyinal Uyarthineerae
Endrendrum Thozhudhiduvaen – 2
Verse 2
Vaenduvadharkum Ninaipadharkum
Adhigamai Seidheerae – 2
Daveedhai Pol Jeyameduka
Prasanathal Nirapidumae – 2
Verse 3
Vazhnatkalellam Umakaga Odida
Belathal Idaikatumae – 2
Pavulai Pol Nilaithirukka
Kirubaiyal Belapaduthum – 2
Comments are off this post