Kalvari Sigaramathil Lyrics
Kalvari Sigaramathil Kal Nenjak Kayavargalaal Tamil Christian Song Lyrics From the Album Good Friday song.
Kalvari Sigaramathil Christian Song in Tamil
கல்வாரி சிகரமதில்
கல் நெஞ்சக் கயவர்களால் – 2
கருணையின் உருவம்
கனிவான தெய்வம்
சிலுவயில் தொங்கும்
என் இயேசுவைப்பார் – 2
கல்வாரி சிகரமதில்…..
1 . தீர்ப்பிடா என்று சொன்ன
என் இயேசுவின் நிலைமயைப்பார்
குருதியில் நனைந்திருக்கும்
இயேசுவின் முகத்தினை பார்
பிலாத்துவின் முன்னே
அநீதியின் தீர்ப்பிலே
அமைதியில் நிற்பதைப்பார்
பிலாத்துவின் முன்னே
அநீதியின் தீர்ப்பிலே
அமைதியில் நிற்பதைப்பார்……
2 . பிறருக்கு உதவிசெய்த
என் இயேசுவின் கரங்களைப்பார்
ஆணிகள் துளைத்திடவே
ஆண்டவர் துடிப்பதைப்பார்
அயலானை மன்னித்து
தந்தையின் கரங்களில்
ஆவியைத்துறப்பதைப்பார்
அயலானை மன்னித்து
தந்தையின் கரங்களில்
ஆவியைத்துறப்பதைப்பார்…
Kalvari Sigaramathil Christian Song in English
Kalvari Sigaramathil
Kal Nenjak Kayavargalaal – 2
Karunayin Uruvam
Kanivaana Deivam
Siluvayil Thongum
En Yesuvai Paar – 2
Kalvari Sigaramathil…
1. Theerpida Endru Sonna En Yesuvin Nilamayai Paar
Kurudhiyil Nanaindhirukkum Yesuvin Mugathinai Paar
Pilathuvin Munnae Aneedhiyin Theerpilae
Amaidhiyil Nirpadhai Paar
Pilathuvin Munnae Aneedhiyin Theerpilae
Amaidhiyil Nirpadhai Paar
2. Pirarukku Udhavi Seidha En Yesuvin
Karangalai Paar
Aanigal Thulaithidavae
Aandavar Thudippadhai Paar
Ayalaanai Manniththu Thandhayin
Karangalil Aaviyai Thurappadhai Paar
Ayalaanai Manniththu Thandhayin
Karangalil Aaviyai Thurappadhai Paar
Comments are off this post