Naan Paaduvaen – Aswin Raja Song Lyrics
Naan Paaduvaen En Yesuvai Naan Pugazhuvaen En Rajanai Tamil Christian Song Lyrics From the Album Naan Paaduvaen Sung By. Aswin Raja JD.
Christian Song Lyrics in Tamil
நான் பாடுவேன் என் இயேசுவை
நான் புகழுவேன் என் இராஜனை
நான் போற்றுவேன் என் கர்த்தரை
நான் உயர்த்துவேன் என் நேசரே – 2
Chorus
அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயா
அல்லே அல்லேலூயா – 4 – நான் பாடுவேன்
Verse 1
நீர் இராஜாதி இராஜா
நீர் தேவாதி தேவன்
நீர் சாரோனின் ரோஜா
நீர் பள்ளத்தாக்கின் லீலி – 2
நீரே எல்லாம் நீரே நீரே எல்லாம் நீரே
நீரே எல்லாம் நீரே நீரே எல்லாம் நீரே
Verse 2
உம்மை தூதர்கள் பாட
உம்மை கீர்த்தனம் பண்ண
நீர் சேனைகளின் கர்த்தர்
நீர் வரப்போகும் இராஜா – 2
நீரே எல்லாம் நீரே நீரே எல்லாம் நீரே
நீரே எல்லாம் நீரே நீரே எல்லாம் நீரே
Verse 3
நீர் தேவாதி தேவன்
நீர் கர்த்தாதி கர்த்தர்
நீர் ஆளுகை செய்யும் இராஜா
நீர் பரலோக தேவன் – 2
நீரே எல்லாம் நீரே நீரே எல்லாம் நீரே
நீரே எல்லாம் நீரே நீரே எல்லாம் நீரே – நான் பாடுவேன்
Naan Paaduvaen Christian Song Lyrics in English
Naan Paduvaen En Yesuvai
Naan Pugazhuvaen En Rajanai
Naan Pottruvaen En Kartharai
Naan Uyarthuvaen En Nesarai – 2
Chorus
Halae Allaeluya Halae Allaeluya
Halae Allaeluya – 4 – Naan Paduvaen
Verse 1
Neer Rajadhi Raja
Neer Devadhi Devan
Neer Saronin Roja
Neer Pallathakkin Leeli – 2
Neerae Ellam Neerae Neerae Ellam Neerae
Neerae Ellam Neerae Neerae Ellam Neerae
Verse 2
Ummai Thoodhargal Pada
Ummai Keerthanam Panna
Neer Saenaigalin Karthar
Neer Varapogum Raja – 2
Neerae Ellam Neerae Neerae Ellam Neerae
Neerae Ellam Neerae Neerae Ellam Neerae
Verse 3
Neer Devadhi Devan
Neer Karthaadhi Karthar
Neer Aalugai Seiyum Raja
Neer Paraloga Devan – 2
Neerae Ellam Neerae Neerae Ellam Neerae
Neerae Ellam Neerae Neerae Ellam Neerae – Naan Paduvaen
Comments are off this post