Nallavar Neer Song Lyrics

Nallavar Neer Migavum Nallavar Neer Nallavar Neer Nanmaigal Song Lyrics in Tamil and English From Tamil Good Friday Song Sung By. Thomas Prithvi.

Nallavar Neer Christian Song Lyrics in Tamil

நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் (2)

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று (2)

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் (2)

1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் (2)

உந்தன் அன்பு பெரியதே (4)
ஈடிணையற்றதே

2.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே

உந்தன் இரக்கம் பெரியதே (4)
இரக்கமானவரே

3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

உந்தன் கிருபை பெரியதே (4)
கிருபையான இயேசுவே

Nallavar Neer Christian Song Lyrics in English

Naan Uyirodirukum Naalellaam
Ummai Pugazhndhu Paaduvaen
Naan Ullalavum En Dhevanae
Ummai Keerthanam Pannuvaen (2)

Enakaai Maritha En Dhevan Neerae
Undhan Anbai Vittu Vilagi Naan Engae Poven
Endhan Vaazhnaallellam Ummai Pugazhndhu Paaduvaen
Kadaisi Moochilum Solvaen Yesu Nallavar Endru (2)

Nallavar Neer Migavum Nallavar Neer
Nallavar Neer Nanmaigal Seibavar Neer (2)

1. Ennai Vaazhavaika Oppu Kodutheer Ummayae
Vaadhika Kodutheerae Thiru Udalai Enakaai (2)

Undhan Anbu Periyadhae (4)
Eedinai Atradhae

2. Endhan Anaithu Theemayum Ummael Vandhadhaal Undhan
Anaithu Nanmayum Enmel Vandhadhae (2)

Undhan Kirubai Periyadhae (4)
Kirubaiyaana Yesuvae

3. Saaba Mulmudiyai Um Sirasinil Sumandheerae
Saabamaai Thongineerae Ennai Aaseervadhikavae (2)

Undhan Irakam Periyadhae (4)
Irakamaanavarae

Other Songs from Good Friday Song Album

Comments are off this post