Praiselin Stephen – Vilagaa Kirubai Song Lyrics
Vilagaa Kirubai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2025 Sung By.Praiselin Stephen
Vilagaa Kirubai Christian Song Lyrics in Tamil
என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை
விட்டு விலகாமல் காப்பதும் கிருபை
பெலவீனத்திலும் மன சோர்வினிலும்
மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபை
பெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்
விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை
1.உன்னதரின் மறைவில்
வல்லவரின் நிழலில்
நிலைத்து நிற்கும் கொடி நான்
கனி கொடுப்பேன் நிதம் நான்
(என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்) -2
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் – என்னை சூழ்ந்து
2.குயவனே களிமண் நான்
விருப்பம்போல் வனைந்திடுமே
கரங்களில் பாத்திரமாய்
பயன்படுத்தும் உமக்காய்
உருவாக்கினீர் உருமாற்றினீர்
உமதாக்கி சேர்த்துக்கொண்டீர் – 2- என்னை சூழ்ந்து
3.இதயமெல்லாம் நன்றியால்
நிரம்பிடுதே நன்மையால்
பாடிடுவேன் கவியால்
போற்றிடுவேன் துதியால்
(மேகம் மீதினில் வேகமாய் வரும்
என் மீட்பர் உம்மைக் காணுவேன்/சேருவேன்) – 2
என் மீட்பர் உம்மை சேருவேன் -2- என்னை சூழ்ந்து
Vilagaa Kirubai Christian Song Lyrics in English
Ennai soozhnthu kondathum kirubai
Vittu vilagamal kappathum kirubai
Pelaveenathilum mana sorvinilum
Maridumo kirubai marathu um kirubai
Peru vellathilum kadum katrinilum
Vilagidumo kirubai vittu vilagathu um kirubai
1.Unnatharin maraivil
Vallavarin nizhalil
Nilaithu nirkum kodi than
Kani koduppen nitham naan
En aathuma ummai patri kollum
En jeevan ulla naalellam-2
En jeevan ulla naalellam – Ennai Soozhnthu
2.Kuyavane kalimann naan
Viruppam pol vanainthidume
Karangalil paaththiramaai
Payanpaduthum umakkai
Uruvaakkineer uru matrineer
Umathakki serthu kondeer-2-Ennai Soozhnthu
3.Ithayamellam nandriyal
Nirampiduthe nanmaiyal
Padiduven kaviyaal
Potriduven thuthiyal
Megam meethinil vegamai varum
En meetpar ummai kanuven/Seruven-2
En meetpar ummai seruven-2-Ennai Soozhnthu
Comments are off this post