Ps.Anbiah Henry – Ennil Vazhum Yessaiya Song Lyrics
Ennil Vazhum Yessaiya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song Sung By.Ps.Anbiah Henry
Ennil Vazhum Yessaiya Christian Song Lyrics in Tamil
என்னில் வாழும் இயேசைய்யா
என்னில் வாழும் இயேசைய்யா
உம்மை வாழ்க வாழ்க வாழ்கவென்று
நான் வாழ்த்திப் பாடுகின்றேன் – உம்மை
உலகம் தோன்றுமுன்னே
என்னை முன்னறிந்தீரைய்யா-2
என் பெயர் சொல்லி கூப்பிட்டு உம் பிள்ளையாய்-2
என்னை மாற்றிக் கொண்டீரய்யா-3-(என்னில்)
தாயின் கர்ப்பத்திலே என்னை தாங்கிக்
கொண்டீரய்யா-2
தாங்கி சுமந்து தப்புவித்து-2
என்னைக் காத்து வந்தீரைய்யா – 3 (என்னில்)
இல்வுலகில் இன்பம் என்று
ஒன்றும் இல்லையைய்யா-2
உம்மோடு வாழும் ஒரு வாழ்க்கையே-2
அது என்றும் பேரின்பமே-3 (என்னில்)
மேகமீதில் இயேசு மீண்டும் வருவீரைய்யா-2
நடுவானில் என்னை கரம் பிடித்து-2
பரலோகம் சேர்ப்பீரைய்யா – 3 (என்னில்)
Ennil Vazhum Yessaiya Christian Song Lyrics in English
Ennil vazhum iyesaiyya
Ennil vazhum iyesaiyya
Ummai vazhga vazhga vazhgavendru
Nan vazhthi padukindren – Ummai
Ulagam thondrumunne
Ennai munnarintheeraiya-2
En peyar solli kooppittu um pillaiyai-2
Ennai matri kondeeraiya-3-Ennil
Thayin karppathile ennai thangi
Kondeeraiya-2
Thangi sumanthu thappuvithu-2
Ennai kaththu vantheeraiya-3-Ennil
Ivvulagil inpam endru
Ondrum illaiyaiya-2
Ummodu vazhum oru vazhkkaiye-2
Athu endrum perinpame-3-Ennil
Megameethil yesu meendum varuveeraiya-2
Nadu vanil ennai karam pidithu-2
Paralogam serppeeraiya-3-Ennil
Comments are off this post