Rajathi Rajavaga Arasalum Song Lyrics
Rajathi Rajavaga Arasalum Theyvamae Ummai Ponta Theyvam Illai Tamil Christian Song Lyrics From the Album Neerae Vol 2 Sung by. Gersson Edinbaro.
Rajathi Rajavaga Arasalum Christian Song Lyrics in Tamil
ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே
உம்மை போன்ற தெய்வம் இல்லை
உம்மை போன்ற கர்த்தர் இல்லை
ராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே – 2
1. உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தகாரரே
நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே
2. நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
இரக்கம் உருக்கம் தயவு எல்லாம்
உம்மில் தான் உண்டே
3. பாவம் போக்க பாலானாக
மண்ணில் வந்தவரே உலகை ஆளும்
ராஜாவாக மீண்டும் வருவீரே
4. கண்ணீர் கவலை கஷ்டம் யாவும்
நீக்கிப் போட்டீரே – சந்தோஷமும்
சமாதானமும் நிறைவாய்த் தந்தீரே
5. ஆட்சி மாறா அரசாங்கத்தை
ஆளும் எங்கள் ஆளுநரே
சிலுவைக்கட்சி உமது கட்சி
என்றும் அதுவே ஆளுங்கட்சி
ராஜாதி ராஜா இயேசுவே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
தேவாதி தேவன் இயேசுவே
மன்னாதி மன்னன் இயேசுவே
மரணத்தை வென்றவர் இயேசுவே
பரலோகம் சென்றவர் இயேசுவே
மீண்டும் வருவாரே இயேசுவே
Rajathi Rajavaga Arasalum Christian Song Lyrics in English
Raajaathi Raajaavaaka Arasaalum Theyvamae
Ummai Ponta Theyvam Illai
Ummai Ponta Karththar Illai
Raajyam Vallamai Maatchimai Umathae – 2
1. Ulakilulla Yaavattirkum Sonthakaararae
Nathikal Kooda Kaikal Thatti Ummaip Paaduthae
2. Neethiyulla Raajaavaaka Aalum Theyvamae
Irakkam Urukkam Thayavu Ellaam
Ummil Thaan Unntae
3. Paavam Pokka Paalaanaaka
Mannnnil Vanthavarae Ulakai Aalum
Raajaavaaka Meenndum Varuveerae
4. Kannnneer Kavalai Kashdam Yaavum
Neekkip Pottirae – Santhoshamum
Samaathaanamum Niraivaayth Thantheerae
5. Aatchi Maaraa Arasaangaththai
Aalum Engal Aalunarae
Siluvaikkatchi Umathu Katchi
Entum Athuvae Aalungatchi
Raajaathi Raajaa Yesuvae
Karththaathi Karththar Yesuvae
Thaevaathi Thaevan Yesuvae
Mannaathi Mannan Yesuvae
Maranaththai Ventavar Yesuvae
Paralokam Sentavar Yesuvae
Meenndum Varuvaarae Yesuvae
Keyboard Chords for Rajathi Rajavaga Arasalum
Comments are off this post