Siluvaiyae Christian Song Lyrics
Siluvaiyae Um Siluvaiyae Ennai Meetathu Um Siluvaiyae Siluvaiyae Um Siluvaiyae Tamil Good Friday Song Lyrics Sung By. Paul H Rufus.
Siluvaiyae Christian Song Lyrics in Tamil
சிலுவையே உம் சிலுவையே
என்னை மீட்டது உம் சிலுவையே
சிலுவையே உம் சிலுவையே
என் மேன்மை உந்தனின் சிலுவையே (2)
1. மகிமையை இழந்து
மண்ணுக்கே நான் திரும்பிட
விரும்பாத தெய்வமே
விரும்பியே பலியானீரே (2)
உம் தியாகத்தின் மேன்மையை
என்னென்று சொல்லுவேன்
என்னென்று சொல்லுவேன் (2)
2. என் பாவம் சுமந்திட
ஒருபோதும் நீர் தயங்கவில்ல
என் சார்பில் மரித்திட
ஒருபோதும் நீர் மறுக்கவில்ல (2)
என் மீட்பரே உம் அன்பினை
என்னென்று சொல்லுவேன்
என்னென்று சொல்லுவேன் (2)
Siluvaiyae Christian Song Lyrics in English
Siluvaiyae Um Siluvaiyae
Ennai Meetathu Um Siluvaiyae
Siluvaiyae Um Siluvaiyae
En Menmai Unthanin Siluvaiyae (2)
1. Magimaiyai Izhanthu
Mannukae Naan Thirumbida
Virumbaatha Deyvamae
Virumbiyae Baliyaanirae (2)
Um Thyagathin Menmaiyai
Ennendru Solluvaen
Ennendru Solluvaen (2)
2. En Paavam Sumanthida
Orupodhum Neer Thayangavilaa
En Saarbil Marithida
Orupodhum Neer Marukkavilla (2)
En Meetparae Um Anbinai
Ennendru Solluvaen
Ennendru Solluvaen (2)
Comments are off this post