Siluvayin Kaatchiyai Christian Song Lyrics

Siluvayin Kaatchiyai Kaangindraen Rathathil Yesuvai Kaangindraen Murkaldhaan Umakku Kireedamandro Tamil Christian Song Lyrics Sung By. Melvin Manesh.

Siluvayin Kaatchiyai Christian Song Lyrics in Tamil

சிலுவையின் காட்சியை காண்கின்றேன்
இரத்தத்தில் இயேசுவை காண்கின்றேன்

1. முற்கள்தான் உமக்கு கிரீடமன்றோ
கோலினால் அடித்தே உமிழ்ந்தனரோ (2)
சாபத்தின் சிலுவையை சுமந்தீரோ

2. அழகில்லை சௌந்தர்யம் உமக்கில்லையே
விரும்பத்தக்க ரூபம் ஒன்றும் இல்லை (2)
மகிமையின் சாயலை துரந்தீரோ

3. என்னையே உமக்காய் அர்பணித்தேன்
என் ஜீவனை எழுதியே கொடுத்திடுவேன் (2)
அன்பினை நிரூபித்து காட்டிடுவேன்

Siluvayin Kaatchiyai Christian Song Lyrics in English

Siluvayin Kaatchiyai Kaangindraen
Rathathil Yesuvai Kaangindraen

1. Murkaldhaan Umakku Kireedamandro
Kolinaal Adithae Umizhndhanaro (2)
Saabadhin Siluvaiyai Sumandheero

2. Azhagillai Sowndharyam Umakillayae
Virumbathakka Roobam Ondrum Illai (2)
Magimaiyin Saayalai Thurandheero

3. Ennaiyae Umakkaai Arpanidhen
En Jeevanai Ezhuthiyae Koduthiduvaen (2)
Anbinai Nirubithu Kaattiduvaen

Other Songs from Good Friday Song Album

Comments are off this post