Ummai Nambi Vanthen
Ummai Nambi Vanthen Naan Vetkapadala Um Dhayai Ennai Kaividala latest tamil christian song lyrics from Levi 3 album sung, lyrics, composed and tuned by John Jebaraj
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் – 2
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- 2
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் – 2
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் – 2
வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர் – 2
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் – 2
Aayirangal Paarthalum Song Lyrics
English Version – Ummai Nambi Vanthen Lyrics
Ummai Nambi Vanthen Naan Vetkapadala
Um Dhayai Ennai Kaividala
Verungkaiyaai Naan Kadanthu Vanthaen
Iru parivaarangal Enaku Thantheer – 2
El-Elohe El-Elohe El-Elohe
Ummai Thuthipaen- 2
Kaayapattu Nindraen Kanneeril Sendraen
Kalangina Enakaaga Irangi Vandheer – 2
Udanpadikai Ennodu Seithu
Ilanthitta Yaavaiyum Thirumba Thantheer – 2
Veandinorellam Vidai Petrapothum
Veandiyathellam Neer Enaku Thandheer – 2
Parathesiyaai Naan Thanginathai
Sudhandhiramaaga Maatri Thantheer – 2
Keyboard Chords for Ummai Nambi Vanthen
Comments are off this post