Unnadhare Um Maraivinile Christian Song Lyrics
Unnadhare Um Maraivinile Anudhinamum Naan Vaazhndhiduven Tamil Christian Song Lyrics From the Album Aatrale Sung By. Madhan Mosses.
Unnadhare Um Maraivinile Christian Song Lyrics in Tamil
உன்னதரே உம் மறைவினிலே
அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்
வல்லவரே உம் நிழினிலே
நிம்மதியுடனே தங்கிடுவேன்
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
1. என்னில் உம்மை ஊற்றி விட்டீர்
அபிஷேகமாக
உம்மில் என்னை கண்டு கொண்டேன்
பரிசுத்தனாக
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
2. எனக்காக தகர்த்து விட்டீர்
நீங்காத தடைகளை
என்னை கொண்டு முறித்து விட்டீர்
எதிரியின் சதிகளை
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
கருவில் நான் உருவாகும் முன்பென்னை அறிந்தீரே
அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே
Unnadhare Um Maraivinile Christian Song Lyrics in English
Unnadhare Um Maraivinile
Anudhinamum Naan Vaazhndhiduven
Vallavare Un Nizhalinile
Nimmadhiyudane Thangiduven
En Attrale En Aayane
Thetridum En Devane
1. Ennil Ummai Ootrivitteer
Abhishegamaha
Ummil Ennai Kandukonden
Parisuthanaaha
En Aatrale En Aayane
Thetridum En Devane
2. Ennakagaa Thaharthuvitteer
Neengadha Thadaihalai
Ennai Kondu Murithu Vitteer
Edhiriyin Sadhihalai
En Aatrale En Aayane
Thetridum En Devane
Karuvil Naan Uruvaagum
Munbai Ennai Arindheere
Azhiyadha Uravaaga
Um Kaiyil Varaindheere
Keyboard Chords for Unnadhare Um Maraivinile
Comments are off this post