Vetriyin Geethangal – Aswin Raja Song Lyrics
Vetriyin Geethangal Vanil Muzhanga En Karthadhi Kartharae Tamil Christian Song Lyrics From the Album Naan Paaduvaen Sung By. Aswin Raja JD.
Vetriyin Geethangal Christian Song Lyrics in Tamil
வெற்றியின் கீதங்கள் வானில் முழங்க
என் கர்த்தாதி கர்த்தரே வந்திடுவார் – 2
Verse 1
தூதர்களோடு வந்திடுவார்
தம் சேனைகளோடு வந்திடுவார் – 2
வருவார் மணவாளன் வருவார்
நம்மை அழைத்து சென்றிடுவார் – 2
Verse 2
பரிசுத்தமாக ஜீவிப்போரை
தம் கைகளை நீட்டி அழைத்திடுவார் – 2
அழைப்பார் நம்மை அழைப்பார்
அழைத்து சென்றிடுவார் – 2
Verse 3
கவலை கண்ணீர் அங்கே இல்லையே
நாம் துதிப்போம் துதிப்போம் துதித்திடுவோம் – 2
துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதித்து போற்றிடுவோம் – 2
Vetriyin Geethangal Christian Song Lyrics in English
Vettriyin Geedhangal Vanil Muzhanga
En Karthadhi Kartharae Vandhiduvar – 2
Verse 1
Thoodhargalodu Vandhiduvaar
Tham Saenaigalodu Vandhiduvaar – 2
Varuvar Manavalan Varuvar
Nammai Azhaithu Sendriduvar – 2
Verse 2
Parisuthamaga Jeeviporai
Tham Kaigalai Neetti Azhaithiduvar – 2
Azhaipar Nammai Azhaipar
Azhaithu Sendriduvar – 2
Verse 3
Kavalai Kanneer Angae Illaiyae
Naam Thudhipoam Thudhipoam Thudhithiduvoam – 2
Thudhipoam Yesuvai Thudhipoam
Thudhithu Pottriduvoam – 2
Comments are off this post