Naam Idaividamal Christian Song Lyrics

Naam Idaividamal Aaradhikkum Devan Nallavarae Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 1 Sung By. Melvin Manesh.

Naam Idaividamal Christian Song Lyrics in Tamil

நாம் இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் நல்லவரே
நாம் இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் பெரியவரே (2)

தப்புவிக்க வல்லவர்
தவறாமல் காப்பவர் – 2
அவர் கிருபை என்றுமுள்ளுது
அவர் தயவு என்றுமுள்ளுது (2)

1. உன்னதத்தில் அமர்ந்திடும் இயேசுவே
அதிகாரம் நிறைந்தவரே (2)
உம்மை உயர்த்தியே மகிழ்கின்றோம் (4)

2. யுத்தத்திலே வெற்றியின் இயேசுவே
பராக்கிரமம் உடையவரே (2)
உம்மை பணிந்தே தொழுகிறோம் (4)

3. சிங்காசனம் அசைத்திடும் இயேசுவே
நினைத்ததை செய்பவரே (2)
உம்மை தடுப்பவர் இல்லையே (4)

4. இருதயத்தை உருக்கிடும் இயேசுவே
கல்வாரி நாயகரே (2)
உம் அன்பிற்கே அடிமையே (4)

Naam Idaividamal Christian Song Lyrics in English

Naam Idaividaamal Aaradhikkum Devan Nallavarae
Naam Idaividaamal Aaradhikkum Devan Periyavarae – 2

Thappuvikka Vallavar
Thavaraamal Kaapavar (2)
Avar Kirubai Endrumulladhu
Avar Dhayavu Endrumulladhu (2)

1. Unnathathil Amarnthidum Yesuvae
Athikaaram Niraindhavarae (2)
Ummai Uyardhiye Magizhgindrom (4)

2. Yudhthathile Vetriyin Yesuvae
Paarakiramam Udaiyavare (2)
Ummai Panindhae Thozhugirom (4)

3. Singasanam Asaithidum Yesuvae
Ninaithathai Seibavarae (2)
Ummai Thadupavar Illayae (4)

4. Irudhayathai Urukidum Yesuvae
Kalvaari Naayagarae (2)
Um Anbirku Adimaiyae (4)

Keyboard Chords for Naam Idaividamal

Other Songs from Thendrale Vol 1 Album

Comments are off this post