Pokkishya Sandra – Aarathipean Song Lyrics

Aarathipean Christian Song Lyrics in Tamil and English From Nesipavare 4 Tamil Christian Song Sung By. Pokkishya Sandra

Aarathipean Christian Song Lyrics in Tamil

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உயிர் உள்ள வரை (2)

1.நெருக்கங்களில் துணை நின்றிரே
துணையாளரே உம்மை ஆராதிப்பேன்,
தலை குனிந்த இடங்களில் என்னை
தலை நிமிர செய்தீர் ஆராதிப்பேன்,
புடமிட்டென்னை பிரித்தெடுத்தீர்
புது பெலனோடே ஆராதிப்பேன்(2)

தூயவரே உம்மை ஆராதிப்பேன்

2.குயவனே என்னை திருத்தமாய் வனைந்தீர்
சிருஷ்டிகரே உம்மை ஆராதிப்பேன்
நிலைகுலைந்த இடங்களில் என்னை
நிலைபெறச் செய்தீர் ஆராதிப்பேன்

ஜீவனை தந்து மீட்டெடுத்தீர்
ஜீவாதிபதியே ஆராதிப்பேன்(2)

ஜீவாதிபதியே ஆராதிப்பேன்

Aarathipean Christian Song Lyrics in English

Aarathipean aarathippean aarathippean
Uyir ulla varai -2

1.Nerukkangalil thunai nindreere
Thunaiyaalare ummai aarathippean
Thalai kunintha idangalil ennai
Thalai nimira seitheer aarathippean
Pudamittennai piriththeduththeer
Puthu belanode aarathippean-2

Thooyavare ummai aarathippean

2.Kuyavane ennai thiruthhtamaai vanaintheer
Sirushdigare ummai aarathippean
Nilaikulaintha idangalil ennai
Nilaipera seitheer aarathippean

Jeevanai thanthu meetteduththeer
Jeevathipathiye aarathippean-2

Jeevathipathiye aarathippean

Other Songs from Nesipavare 4 Tamil Christian Song Album

Comments are off this post