Kaalangal Maarinaalum Lyrics
Kaalangal Maarinaalum Yesaiya Tamil Christian Song Lyrics From the Album Anbarae Vol 4 Sung by. T. Stephen.
Kaalangal Maarinaalum Christian Song Lyrics in Tamil
காலங்கள் மாறினாலும் இயேசையா நீர் மட்டும் மாறவில்லை
சூழ்நிலை மாறினாலும் இயேசையா உம் அன்பு மாறவில்லை – 2
உலகத்தை படைத்தீர் நேர்த்தியாய் படைத்தீர்
காலங்களை உம் கரதினில் வைத்துள்ளீர் – 2
1. பஞ்சத்தின் காலத்தில் கூப்பிட்ட போதும்
விளைச்சலை கொடுத்து விருத்தியை கொடுத்தீர் – 2
பலனை கொடுத்து வாழ வைத்தீரே
பெலவானாய் என்னை மாற்றிவிட்டீரே – 2
2. ஆபத்து காலத்தில் கூப்பிட்ட போதும்
விடுவிப்பேன் என்று வாக்குரைத்தீரே – 2
மகிமைப்படுத்தி மகிழச்செய்தீரே
திருப்தியாக வாழச்செய்தீரே – 2
3. இக்கட்டு காலத்தில் கூப்பிட்ட போதும்
நெருங்கியே வந்து உதவிகள் செய்தீர் – 2
மீட்பின் வாழ்வை எனக்கு தந்தீரே
அடைக்கலமானீர் தஞ்சமுமானீர் – 2
Kaalangal Maarinaalum Christian Song Lyrics in English
Kaalangal Maarinaalum Yesaiya Neer Mattum Maaravillai
Soozhnilai Maarinaalum Yesaiah Um Anbu Maaravillai – 2
Ulagadhai Padaitheer Nerthiyaai Padaidheer
Kaalangalai Um Karadhinil Vaithulleer – 2
1. Panjathin Kaaladhil Koopitta Podhum
Vilaichalai Koduthu Viruthiyai Kodutheer – 2
Palanai Koduthu Vaazha Vaidheerae
Belavaanaai Ennai Maatriviteerae – 2
2. Aabadhu Kaaladhil Koopitta Podhum
Viduvipaen Endru Vakuraidheerae – 2
Magimaipaduthi Magizhaseidheerae
Thirupdhiyaga Vaazhaseidheerae – 2
3. Ikattu Kaaladhil Koopitta Podhum
Nerungiyae Vandhu Udhavigal Seidheer – 2
Meetpin Vaazhvaai Enaku Thandheerae
Adaikalamaaneer Thanjamumaneer – 2
Comments are off this post