Ummai Nokki Paarkindren Lyrics
Ummai Nokki Paarkindren Vetkapaduvadhila Tamil Christian Song Lyrics From the Album Anbarae Vol 4 Sung by. T. Stephen.
Ummai Nokki Paarkindren Christian Song Lyrics in Tamil
உம்மை நோக்கி பார்க்கின்றேன் வெட்கப்படுவதில்லை
உம்மை நினைத்து துதிக்கின்றேன் கைவிடப்படுவதில்லை – 2
இந்த ஏழை அழைக்கின்றேன் இறங்கி வறுமையை
உம்மையல்லாமல் வேறு கதியில்லை – 2
1.ஆபத்து நேரம் அழைத்த போது விடுதலை அழிக்கின்றீர்
சிறையிருப்பை எடுத்து போட்டு சிறப்பாய் காக்கின்றீர் – 2
சிறப்பாய் காக்கின்றீர்
2. சிறுமைதனை நோக்கிப்பார்த்து உயர்வை கொடுக்கின்றீர்
வாஞ்சைதனை தீர்த்து வைத்து வாழ வைக்கின்றீர் – 2
வாழ வைக்கின்றீர்
3. குடும்பங்களை காக்கும்படி கூடவே இருக்கின்றீர்
இழந்துபோன அனைத்தையும் இன்றே தருகின்றீர் – 2
இன்றே தருகின்றீர்
Ummai Nokki Paarkindren Christian Song Lyrics in English
Ummai Nokki Paarkindren Vetkapaduvadhila
Ummai Ninaithu Thudhikindren Kaividapaduvadhilla – 2
Indha Yezhai Azhaikindren Irangi Varumaiya
Ummaiyallaamal Veru Gathiyillai – 2
1.Aabadhu Neram Azhaitha Podhu Vidudhalai Azhikindreer
Sirayirupai Eduthu Pottu Sirapaai Kaakkindreer – 2
Sirapaai Kaakindreer
2. Sirumaidhanai Nokkipaardhu Uyarvai Kodukindreer
Vanjaidhanai Theerdhu Vaidhu Vaazha Vaikindreer – 2
Vaazha Vaikindreer
3. Kudumbangalai Kaakumpadi Koodavae Irukindreer
Izhandhupona Anaidhaiyum Indrae Tharugindreer – 2
Indrae Tharugindreer
Comments are off this post