Oru Naalum Ummai Christian Song Lyrics
Oru Naalum Ummai Piriyaadhu Vaazha Um Kirubai Thaarumaiya Enakku Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 1 Sung By. Melvin Manesh.
Oru Naalum Ummai Christian Song Lyrics in Tamil
ஒரு நாளும் உம்மை பிரியாது வாழ
உம் கிருபை தாருமையா
எனக்கு உம் கிருபை தாருமையா
1. சிற்றின்ப லோகம் தீதான பாவம்
ஒருநாளும் பிரிக்காதையா (2)
உமது பரிசுத்தம் பொதுமையா (2)
ஒரு நாளும் உம்மை பிரியாது வாழ
உம் கிருபை தாருமையா
எனக்கு உம் கிருபை தாருமையா
இயேசய்யா இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா
2. நினையாத நேரம் நெருப்பாக மாறும்
உலகத்தின் அன்பே அய்யா (2)
உம் அன்பு பொதுமையா -எனக்கு (2)
3. உலகத்தின் உறவோ உயர்வான புகழோ
உமக்காக இழப்பேனய்யா (2)
எல்லாமே நீர்தானய்யா -எனக்கு (2)
4. அவமான நிந்தை பலியான வார்த்தை
உமக்காக சகிப்பேனய்யா (2)
பரலோகம் நினைப்பேனய்யா -உந்தன் (2)
5. மாணத்தின் வழியோ அதிகார செயலோ
ஒருநாளும் கலங்கெனய்யா (2)
எப்போதும் துதிப்பேனய்யா -உம்மை(2)
Oru Naalum Ummai Christian Song Lyrics in English
Oru Naalum Ummai Piriyaadhu Vaazha
Um Kirubai Thaarumaiya
Enakku Um Kirubai Thaarumaiya
1. Sittrinpa Logam Theedhaana Paavam
Orunaalum Pirikaathaiya (2)
Umathu Parisutham Podhumaiya (2)
Oru Naalum Ummai Piriyaadhu Vaazha
Um Kirubai Thaarumaiya
Enakku Um Kirubai Thaarumaiya
Yesaiya Yesaiya Yesaiya Yesaiya
2. Ninaiyaadha Neram Neruppaga Maarum
Ulakathin Anbae Aiya (2)
Um Anbu Podhumaiya – Enakku(2)
3. Ulakathin Uravo Uyarvaana Pugazho
Umakkaga Izhappenaiya (2)
Ellamae Neerthaanaiya – Enakku (2)
4. Avamaana Ninthai Pazhiyaana Vaardhai
Umakkaga Sagippenaiya (2)
Paralogam Ninaipenaiya -Undhan (2)
5. Maranathin Vazhiyo Adhikaara Seyalo
Orunaalum Kalangenaiya (2)
Eppodhum Thuthippenaiya -Ummai (2)
Keyboard Chords for Oru Naalum Ummai
Comments are off this post