Thendralaaga Veesum Christian Song Lyrics
Thendralaaga Veesum Pani Pola Irangum Mazhaiyaaga Pozhiyum Thuya Aaviyae Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 1 Sung By. Melvin Manesh.
Thendralaaga Veesum Christian Song Lyrics in Tamil
தென்றலாக வீசும் பனிபோல இறங்கும்
மழையாக பொழியும் தூய ஆவியே
தென்றலாக வீசும் பனிபோல இறங்கும்
மழையாக பொழியும் தூய ஆவியே
உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறோம் ஆவியே
1. உம் பாதம் தேடி வந்தேனே
உம் முகம் பார்த்து நின்றேனே
உன்னத ஆவியே உயிர்பிக்கும்
ஆவியே உயிருக்கு உயிரானீரே
2. உலமே எதிர்த்து நின்றாலும்
கடல் போல சூழ்ந்து நின்றாலும்
ஜெயத்தின் ஆவியே பெலத்தின் ஆவியே
ஜெயமெடுப்பேன் உம்மாலே
3. ஆத்துமா சோர்ந்து போனாலும்
ஆவி என்னில் குளிர்ந்தாலும்
ஆக்கினி ஆவியே அனல் மூட்டும் ஆவியே
அபிஷேகம் ஊற்றிடுமே
தென்றலாக வீசும் பனிபோல இறங்கும்
மழையாக பொழியும் தூய ஆவியே
உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறோன் ஆவியே
Thendralaaga Veesum Christian Song Lyrics in English
Thendralaaga Veesum Panipola Irangum
Mazhaiyaaga Pozhiyum Thuya Aaviyae
Thendralanga Veesum Panipola Irangum
Mazhaiyaaga Pozhiyum Thuya Aaviyae
Um Prasannam Vaanjikkiren Aaviyae – 2
1. Um Paadham Thedi Vandhenae
Um Mugam Paarthu Nindrenae
Unnadha Aaviyae Uyirpikkum
Aaviyae Uyirukku Uyiraaneerae
2. Ulagame Edhirthu Nindraalum
Kadalpola Soozhndhu Nindraalum
Jayathin Aaviyae Belathin Aaviyae
Jayameduppen Ummalae
3. Aadhuma Sorndhu Ponaalum
Aavi Ennil Kulirnthaalum
Akkini Aaviye Anal Mootum Aaviyae
Abishegam Ootridumae
Thendralaaga Veesum Panipola Irangum
Mazhaiyaaga Pozhiyum Thuya Aaviyae-2
Um Prasannam Vaanjikkiren Aaviyae – 2
Keyboard Chords for Thendralaaga Veesum
Comments are off this post