Vallamai Devanae Christian Song Lyrics

Vallamai Devanae Sarva Shrishtiyin Kartharae Aaradhippom Um Naamathai Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 1 Sung By. Melvin Manesh.

Vallamai Devanae Christian Song Lyrics in Tamil

வல்லமை தேவனே சர்வ சிருஷ்டியின் கர்த்தரே
ஆராதிப்போம் உம் நாமத்தை எங்கள் இயேசுவே -2

1. யேகோவா ஷம்மா அல்லேலூயா
யேகோவா ஷாலோம் அல்லேலூயா
என்றும் நம்மோடு இருப்பவரே
சமாதான காரணர் நீரே

2. யேகோவா ஸிட்கேனு அல்லேலூயா
யேகோவா காதேஷ் அல்லேலூயா
எங்கள் நீதியாய் இருப்பவரே
பரிசுத்தம் செய்பவர் நீரே

3. யேகோவா யீரே அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா
எல்லா தேவையும் சந்திப்பீரே
ஜெயம் தரும் தேவன் நீரே

யேகோவா ரஃபா அல்லேலூயா
யேகோவா எல்ஷடாய் அல்லேலூயா
அற்புத சுகத்தை தரு பவரே
சர்வ வல்லவர் நீரே

Vallamai Devanae Christian Song Lyrics in English

Vallamai Devanae Sarva Shrishtiyin Kartharae
Aaradhippom Um Naamathai Engal Yesuvae – 2

1. Yehovah Shamma Allaeluya
Yehovah Shalom Allaeluya
Endrum Nammodu Iruppavarae
Samadhaana Kaaranar Neerae – 2

2. Yehovah Sitkaenu Allaeluya
Yehovah Kaadhaesh Allaeluya
Engel Needhiyaai Iruppavarae
Parisudham Seibavar Neerae

3. Yehovah Yeerae Allaeluya
Yehovah Nisiyae Allaeluya
Ella Thevayum Sandhipeerae
Jeyam Tharum Devan Neerae

Yehovah Raapha Allaeluya
Yehovah Elshadaai Allaeluya
Arpudha Sugadhai Tharubavarae
Sarva Vallavar Neerae

Keyboard Chords for Vallamai Devanae

Other Songs from Thendrale Vol 1 Album

Comments are off this post