Puthumai Devakumaran Song Lyrics
Puthumai Devakumaran Tamil Christmas Song Lyrics From the Album Keerthanaigal – Vettri Vendhan Yesu Vol 3 Sung By. Saral Navaroji.
Puthumai Devakumaran Christian Song in Tamil
புதுமை தேவகுமாரன்
பிறந்தார் பெத்லகேம் பாலன்
புல்லணை மீது தவழ்ந்தாரே
1.தூதர் நற்செய்தி சாற்றிடவே
தேடிச் சென்றனரே – ஓர் கூட்டம்
காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே
கண்ட காட்சியிதே
2.ஆயர் குடியில் அன்புருவம்
ஆண்டவர் பிறந்தார் – மாவிந்தை
வான சாஸ்திரிகளும் பணிந்தே
வணங்கும் தாழ்மையிதே
3. மாந்தர்கள் அன்று காரிருளில்
மாபெரும் வெளிச்சம் – கண்டார்கள்
மங்கிடா மனஜோதி இயேசு
மகிமை சாட்சியிதே
4.பண்புமிகும் இப்பாலகனே
பள்ளத்தாக்கின் மலர் லீலிப்பூ
தம்மைப் பின்பற்றியே நடப்போர்
துதிக்கும் கானமிதே
5.தேவ பிதாவைத் சேர்வதற்கே
ஜீவ மார்க்கம் இவர் – கிறிஸ்து
முன்னணை முதல் கொல்கதாவே
துன்பப் பாதையிலே
6. விண் விடிவெள்ளி பாலகனே
மண்ணுலகினிலே – உதித்தார்
மீண்டும் மின்னலைப் போல் வருவார்
மன்னன் வாக்குமிதே
Puthumai Devakumaran Christian Song in English
Puthumai Devakumaran
Piranthar Bethlagem Balan
Pullanai Mithae Thavazhntharae
1. Thuthar Narseithi Saatridavae
Thedi Senravarae – Oir Kuttam
Kaathiruntha Nal Meipar Anrae
Kanda Kaatchiyaethae
2. Aayarkudil Anburuvam
Aandavar Piranthar – Maavinthai
Vaana Sasthirigalum Paninthae
Vanangum Thazhmaiyethae
3. Maanthargal Andru Karirulil
Maaperum Velicham – Kandargal
Mangida Mana Jothi Yesu
Magimai Satchiyithae
4. Panpumigum Ipalaganae
Pallathakin Malar Leelipou
Thamai Pinpatriyae Nadapor
Thuthikum Ganamithae
5. Deva Pithavai Servatharkae
Geeva Margam Ivar – Chrishthu
Munnai Muthu Kolkathavae
Thunba Paadhaiyethae
6. Vinn Vidivelli Balaganae Vinn
Mannulagilae -Uthithar
Mindum Minnalaipol Varuvar
Mannan Vakkumithae
Keyboard Chords for Puthumai Devakumaran
Comments are off this post